ஹான்ஸ் சிம்மர்
செருமானிய திரைப்பட இசையமைப்பாளர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஹான்ஸ் பிலோரியன் சிம்மர், டாய்ச்சு ஒலிப்பு: [hans tsɪmɐ]; (பிறப்பு 12 செப்டம்பர் 1957) ஓர் செர்மானிய இசையமைப்பாளர் ஆவார். இவர் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். தி லயன் கிங் (1994), கிரிம்சன் டைட் (1995), கிளாடியேட்டர் (2000), த டார்க் நைட் (2008), மற்றும் இன்செப்சன் (2010) ஆகியத் திரைப்படங்களுக்கு இசையமைத்ததற்காக விருதுகள் பெற்றார்.
Remove ads
இசையமைத்த திரைப்படங்கள்
இவர் இசையமைத்த திரைப்படங்களில் சில:
- 1989 - டுரைவிங் மிஸ் டைசி
- 1994 -தி லயன் கிங்
- 1995 - கிரிம்சன் டைட்
- 2000 - கிளாடியேட்டர்
- 2005 - பேட்மேன் பிகின்ஸ்
- 2006 - த டா வின்சி கோட்
- 2008 - த டார்க் நைட்
- 2009 - ஏஞ்சல்ஸ் அண்ட் டெமான்ஸ்
- 2010 - இன்செப்சன்
- 2011 - ரங்கோ
- 2012 - த டார்க் நைட் ரைசஸ்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads