கிளார்க் கிரெக்

அமெரிக்க நாட்டு நடிகர், திரைப்பட இயக்குனர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் From Wikipedia, the free encyclopedia

கிளார்க் கிரெக்
Remove ads

கிளார்க் கிரெக் (ஆங்கிலம்: Clark Gregg) (பிறப்பு: ஏப்ரல் 2, 1962) என்பவர் அமெரிக்க நாட்டு நடிகர், திரைப்பட இயக்குநர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார். இவர் மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களான அயன் மேன் (2008),[1] அயன் மேன் 2 (2010), தோர் (2011),[2] தி அவெஞ்சர்ஸ் (2012), கேப்டன் மார்வெல் (2019) போன்ற படங்களிலும் மற்றும் ஏஜென்ட்ஸ் ஒப் ஷீல்ட் (2013-2020) என்ற தொடரிலும் 'பில் கோல்சன்' என்ற கதாபாத்திரத்திலும் நடித்ததன் மூலம் மிகவும் பரிசியமான நடிகர் ஆனார்.

விரைவான உண்மைகள் கிளார்க் கிரெக், பிறப்பு ...
Remove ads

ஆரம்ப கால வாழ்க்கை

கிரெக் ஏப்ரல் 2, 1962 ஆம் ஆண்டில் மாசசூசெட்ஸ்ஸில் உள்ள பாஸ்டனில் பிறந்தார்.[3] இவரது தாயார் மேரி லேனை மற்றும் தந்தையார் ராபர்ட் கிளார்க். இவர் ஒரு பாதிரியார் ஆவார். இவரது குடும்பம் அடிக்கடி இடம் பெயர்ந்ததால் இவர் 17 வயதிற்குள் ஏழு நகரங்களில் வசித்து வந்தார்.[4][5][6] அவர் வட கரோலினாவின் சேப்பல் ஹில்லில் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். இவரது தந்தை அருகிலுள்ள டியூக் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தார்.

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads