கிழக்கும் மேற்கும் சந்திக்கின்றன
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கிழக்கும் மேற்கும் சந்திக்கின்றன (Kizhakkum Merkkum Santhikkindrana) 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] ஆர். பட்டாபிராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஜெயலட்சுமி, டிம்பிள் கபாடியா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
Remove ads
நடிகர்கள்
- ஜெய்சங்கர்
- சிம்பிள் கபாடியா - (அறிமுகம்)
- ஸ்ரீகாந்த்
- எஸ். ஏ. அசோகன்
- சுதர்ஸன்
- சுருளிராஜன்
- வெண்ணிற ஆடை மூர்த்தி
- செந்தாமரை
- படாபட் ஜெயலட்சுமி
- மனோரமா
- பிரவீனா
- புஷ்பமாலா
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்தார். அனைத்துப் பாடல்களையும் கவிஞர் கண்ணதாசன் இயற்றினார்.[2]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads