கிழக்கு காரோ மலை மாவட்டம்
மேகாலயத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கிழக்கு காரோ மலை மாவட்டம், மேகாலயாவில் உள்ளது. காரோ மலை மாவட்டத்தைப் பிரித்து இந்த மாவட்டம் உருவாக்கப்பட்டது. இதன் தலைமையகம் வில்லியம் நகரில் உள்ளது. மேகாலயாவின் முன்னாள் முதல்வரின் நினைவாக ”வில்லியம்சன் ஏ. சங்மா” எனப் பெயரிட்டனர்.இந்த மாவட்டம், 2603 சதுர கிலோமீட்டருக்கு பரவியுள்ளது.
Remove ads
பிரிவுகள்
இந்த மாவட்டத்தில் இருந்து துரா மக்களவைத் தொகுதியின் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படுவார். அண்மையில் பூர்ணோ அகிதோக் சங்மா தேர்வானார். இந்து ஐந்து மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
- தம்போ ரோங்ஜெங் - ரோங்ஜெங்
- கார்குட்டா - கார்குட்டா
- ரேசுபேல்பாரா - பேசுபேல்பாரா
- சமந்தா - சமந்தா
- சோங்சக் - சோங்சக்
மக்கள் தொகை
2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் போது 317,618 மக்கள் வாழ்ந்தனர். சராசரியாக, சதுர கிலோமீட்டருக்குள் 122 பேர் வாழ்கின்றனர். பால் விகிதத்தில் 1000 ஆண்களுக்கு 968 பெண்கள் உள்ளனர். இங்கு வாழ்வோரில் 75.51% பேர் கல்வி கற்றுள்ளனர்.
சான்றுகள்
இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads