வில்லியம் நகர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வில்லியம் நகர், இந்திய மாநிலமான மேகாலயாவிலுள்ள கிழக்கு காரோ மலை மாவட்டத்தின் தலைநகராகும்.
Remove ads
மக்கள் தொகை
2001ஆம் ஆண்டு கணக்கெடுப்பில்,[1] இங்கு 18,251 மக்கள் வாழ்கின்றனர். இவர்களில் 52% மக்கள் ஆண்கள், ஏனையோர் பெண்கள் ஆவர். இவர்களில் 67% கல்வியறிவு பெற்றுள்ளனர்.
அரசியல்
இந்த நகரம் வில்லியம் நகர் சட்டமன்றத் தொகுதிக்கும், துரா மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[2]
சான்றுகள்
இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads