கீழநாணச்சேரி

தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

கீழநாணச்சேரி[1][2] என்பது தமிழ்நாடு மாநிலத்தின் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமமாகும். இக்கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.

Remove ads

பெயர்க் காரணம்

இக்கிராமத்தில் நாணல் வகை புற்கள் அதிகமாக இருந்த காரணத்திணால் நாணல்சேரி என அழைக்கப்பட்டு, தற்போது "நாணச்சேரி" என அழைக்கப்படுகிறது.

அமைவிடம்

திருவாரூர்-கும்பகோணம் நெடுஞ்சாலையில் 53.சிமிழி பேருந்து நிலையத்திலிருந்து வடக்கே 100.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads