கீழ் சித்ரால் மாவட்டம்

From Wikipedia, the free encyclopedia

கீழ் சித்ரால் மாவட்டம்
Remove ads

கீழ் சித்ரால் மாவட்டம் (Lower Chitral District (பஷ்தூ: چترال لر / کوز ولسوالۍ, Urdu: ضلع چترال زیریں) பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கில் அமைந்த கைபர் பக்துன்வா மாகாணத்தில் அமைந்துள்ளது. நிர்வாக வசதிக்காக 2018-இல் சித்ரால் மாவட்டத்தின் தெற்குப் பகுதிகளைக் கொண்டு இப்புதிய கீழ் சித்ரால் மாவட்டம் என்றும் வடக்குப் பகுதிகளைக் கொண்டு மேல் சித்ரால் மாவட்டம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது.[1]

விரைவான உண்மைகள் கீழ் சித்ரால் மாவட்டம் ضلع چترال زیریں, நாடு ...
Remove ads

எல்லைகள்

கீழ் சித்ரால் மாவட்டத்தின் வடக்கில் மேல் சித்ரால் மாவட்டம், கிழக்கில் கீழ் தீர் மாவட்டம் மற்றும் தெற்கு & மேற்கில் ஆப்கானித்தான் எல்லைகளாக உள்ளது.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads