குங்குமப்பொட்டுக்கவுண்டர் (திரைப்படம்)
சுராஜ் இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
குங்குமப்பொட்டுக்கவுண்டர் (Kunguma Pottu Gounder) 2001 ஆம் ஆண்டு சூன் மாதம் 8 ஆம் தேதி வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] சத்யராஜ் நடித்த இப்படத்தை ஜி. சாய்சுரேஷ் இயக்கினார். சிற்பி இசையமைத்தார்.[2] கன்னட மொழியில் இப்படம் மறு ஆக்கம் செய்யப்பட்டது.[3]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads