குசும் இராய்

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

குசும் இராய் (பிறப்பு 14 ஆகத்து 1968) என்பவர் இந்திய அரசியல்வாதியும்[1] இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையின்[2] மேனாள் உறுப்பினர் ஆவார்.

இவர் பாரதிய ஜனதா கட்சியின் தலைவரும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த பெண் தலைவரும் உ. பி. மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவரும் கட்சியின் மகிளா மோர்ச்சாவின் தேசியத் துணைத் தலைவரும் ஆவார்.[3] முன்னதாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் பொதுப்பணித் துறையின் அமைச்சராகவும் இருந்துள்ளார்.[4]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads