குட்டம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
குட்டம் என்பது இந்தியாவின் தமிழ்நாடு, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமமாகும்.[3] இது ராதாபுரம் தாலுக்கா மற்றும் திசையன்விளை வருவாய் தொகுதி நிர்வாகத்தின் கீழ் வருகிறது[4] இங்கு அரசு மேல்நிலைப்பள்ளியும்[5], குட்டம் ஆனந்தவல்லியம்மன் கோயில் என்னும் அம்மன் கோயிலும்[6] உள்ளன.

Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads