குந்தமங்கலம் ஊராட்சி

கேரளத்தின் கோழிக்கோடு மாவட்டத்திலுள்ள ஊராட்சி From Wikipedia, the free encyclopedia

Remove ads

குந்தமந்தலம் ஊராட்சி, கேரளத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில், கோழிக்கோடு வட்டத்தில் உள்ளது. இது குந்தமங்கலம் மண்டலத்திற்கு உட்பட்டது. இது குந்தமங்கலம், குற்றிக்காட்டூர் ஆகிய ஊர்களைக் கொண்டது. இது 27.23 சதுரகிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு நாற்பதுக்கும் அதிகமான குன்றுகள் உள்ளன. எனவே, குன்றமங்கலம் என்று பொருள்படும்படி, மலையாளத்தில் குந்தமங்கலம் என்ற பெயரைப் பெற்றது.

விவரங்கள்

2001-இல் எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, 38208 மக்கள் வசித்தனர். இதில் 19783 ஆண்களும், 18425 பெண்களும் உள்ளனர். மக்கள் அடர்த்தி - 1403, பால் விகிதம் - 931 [1]

சுற்றியுள்ள இடங்கள்

  • வடக்கு : கொடுவள்ளி, மடவூர் ஊராட்சிகள்
  • கிழக்கு : சாத்தமங்கலம், கொடுவள்ளி ஊராட்சிகள்
  • தெற்கு : கோழிக்கோடு நகராட்சி, பெருவயல், பெருமண்ணை ஊராட்சிகல்
  • மேற்கு : கோழிக்கோடு நகராட்சி, குருவட்டூர் ஊராட்சி

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads