கோழிக்கோடு மாவட்டம்
கேரளாவின் 14 மாவட்டங்களில் ஒன்று From Wikipedia, the free encyclopedia
Remove ads
கோழிக்கோடு மாவட்டம் (மலையாளம்: കോഴിക്കോട് ജില്ല) என்பது இந்தியாவின் தென் மாநிலங்களில் ஒன்றான கேரளாவின் 14 மாவட்டங்களுள் ஒன்று. இதன் மாவட்டத் தலைநகரம் கோழிக்கோடு நகரம். இந்த மாவட்டம் 38.25% நகராக்கம் பெற்றது. பரணிடப்பட்டது 2015-04-25 at the வந்தவழி இயந்திரம்
- கோழிக்கோடு நகரம் பற்றிய தகவல்களுக்கு கோழிக்கோடு கட்டுரையைப் பார்க்கவும்.
Remove ads
ஆட்சிப் பிரிவுகள்
இந்த மாவட்டத்தை நான்கு வட்டங்களாகப் பிரித்துள்ளனர். அவை:[2]
- கோழிக்கோடு வட்டம்
- வடகரை வட்டம்
- கொயிலாண்டி வட்டம்
- தாமரசேரி வட்டம்
இந்த மாவட்டத்தில் கீழ்க்கண்ட சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.[2]
- வடகரா சட்டமன்றத் தொகுதி
- குற்றுயாடி சட்டமன்றத் தொகுதி
- நாதாபுரம் சட்டமன்றத் தொகுதி
- கொயிலாண்டி சட்டமன்றத் தொகுதி
- பேராம்பிரை சட்டமன்றத் தொகுதி
- பாலுசேரி சட்டமன்றத் தொகுதி
- எலத்தூர் சட்டமன்றத் தொகுதி
- கோழிக்கோடு வடக்கு சட்டமன்றத் தொகுதி
- கோழிக்கோடு தெற்கு சட்டமன்றத் தொகுதி
- பேப்பூர் சட்டமன்றத் தொகுதி
- குந்தமங்கலம் சட்டமன்றத் தொகுதி
- கொடுவள்ளி சட்டமன்றத் தொகுதி
- திருவம்பாடி சட்டமன்றத் தொகுதி
- மக்களவைத் தொகுதிகள்:[2]
- வடகரா மக்களவைத் தொகுதி (பகுதி)
- வயநாடு மக்களவைத் தொகுதி (பகுதி)
- கோழிக்கோடு மக்களவைத் தொகுதி
Remove ads
மேற்கோள்களும் குறிப்புக்களும்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads