குபிஸ்-யாசின் மாவட்டம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
குபிஸ்-யாசின் மாவட்டம் (Gupis-Yasin District), இந்தியக் காஷ்மீரின் வடக்கில் உள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜில்ஜிட்-பால்டிஸ்தான் பகுதியில் உள்ள 14 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாக தலைமையிடம் பாந்தர் நகரம் ஆகும். கீசெர் மாவட்டத்தின் முன்று வருவாய் வட்டங்களைக் கொண்டு குபிஸ்-யாசின் மாவட்டம் 2019ம் ஆண்டில் புதிதாக நிறுவப்பட்டது.[1]
Remove ads
அமைவிடம்

குபிஸ்-யாசின் மாவட்டத்தின் வடக்கிலும், மேற்கிலும் மேல் சித்ரால் மாவட்டம், கிழக்கில் கீசெர் மாவட்டம், தெற்கில் சுவாத் மாவட்டம் மற்றும் மேல் கோகிஸ்தான் மாவட்டம் எல்லைகளாகக் கொண்டுள்ளது.
மாவட்ட நிர்வாகம்
குபிஸ்-யாசின் மாவட்டம் மூன்று தாலுகாக்கள் கொண்டது. அவைகள்:
- குபிஸ் தாலுகா
- பாந்தர் தாலுகா
- யாசின் தாலுகா
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads