குமாஸ்தாவின் மகள்
ஏ. பி. நாகராசன் இயக்கத்தில் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
குமாஸ்தாவின் மகள் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] ஏ. பி. நாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில், சிவகுமார், ஆர்த்தி, கமல்ஹாசன், வி. எஸ். ராகவன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
Remove ads
நடிகர்கள்
- சிவகுமார் - ராமு
- ஆர்த்தி - சீதா
- கமல்ஹாசன் - மணி[2]
- உஷா
- நாகேஷ் - அப்புசாமி ஜோசியர்
- பண்டரிபாய்
- வி. எஸ். ராகவன் - குமாஸ்தா ராமசாமி
- டி. கே. பகவதி (சிறப்புத் தோற்றம்)
- மனோரமா (சிறப்புத் தோற்றம்)
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு குன்னக்குடி வைத்தியநாதன் இசையமைத்திருந்தார். பாடல்களை பூவை செங்குட்டுவன், உளுந்தூர்ப்பேட்டை சண்முகம் ஆகியோர் எழுதியிருந்தனர்.
எண் | பாடல் | பாடகர்கள் |
1. | "என்னைப் பார்த்து".. | சீர்காழி கோவிந்தராஜன் |
2. | "எழுதி எழுதி".. | சூலமங்கலம் ராஜலட்சுமி, எம். ஆர். விஜயா |
3. | "காலம் செய்யும்".. | மலேசியா வாசுதேவன் |
4. | "தேரோடும் வீதியிலே".. | சூலமங்கலம் ராஜலட்சுமி |
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads