குமிட்டே

From Wikipedia, the free encyclopedia

குமிட்டே
Remove ads

குமிட்டே அல்லது குமித்தே (Kumite, (யப்பானிய: 組手, 'கைகளைப் பிடித்தல்' எனப் பொருட்படும்) என்பது கராத்தே பயிற்சியின் மூன்று முக்கியப் பிரிவுகளில் ஒன்றாகும். ஏனையவை காட்டாவும் கிகோனும் ஆகும். குமிட்டே என்பது கராத்தேயின் ஒரு பகுதியாக, எதிரிக்கு எதிராக ஒருவர் பயிற்சி பெறுவதாகும்.[1]

விரைவான உண்மைகள் சப்பானியப் பெயர், Kanji ...

குமிட்டே ஒரு குறிப்பிட்ட நுட்பத்தை அல்லது திறமையை வளர்க்கப் பயன்படுகிறது (எ.கா. எதிரியிடமிருந்து தூரத்தை திறம்பட தீர்மானித்தலும் சரிசெய்தலும்). அல்லது, இது போட்டியில் இடம்பெறலாம்.[2][3]

Remove ads

இவற்றையும் பார்க்க

உசாத்துணை

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads