குருங் குமே மாவட்டம்
அருணாசலப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
குருங் குமே மாவட்டம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாசலப் பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு மாவட்டமாகும். இது அருகில் உள்ள கீழ் சுபன்சிரி மாவட்டத்தில் இருந்து பிரித்து, 1 ஏப்ரல் 2001 அன்று இயற்றப்பட்ட சட்டத்தின் படி புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டமாகும். இதன் தலைமையிடம் கொலோரியாங் நகரம் ஆகும்.
Remove ads
பெயர்காரணம்
இந்த மாவட்டத்ததில் பாயும் குருங் ஆறு மற்றும் காமே ஆறு ஆகியவற்றின் பெயரைக்கொண்டு, இது குருங் குமே என்று அழைக்கப்படுகிறது.
அமைப்பு
இந்த மாவட்டத்தின் தலைமை இடமாக கொலோரியாங் நகரம் உள்ளது. இந்த மாவட்டத்தின் குறிப்பிடத்தக்க நகரங்களின் பட்டியல் பின்வருமாறு கொலோரியாங், பளின், நியாபின் மற்றும் டலி. இந்த மாவட்டம் இரண்டு சட்டசபை உறுப்பினர் தொகுதிகளை கொண்டுள்ளது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads