குல்லு மாவட்டம்

இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

குல்லு மாவட்டம்
Remove ads

குல்லு இமாசலப் பிரதேசம், இந்தியாவில் உள்ள ஒரு மாவட்டம்.

Thumb
Fields & Beas River in குலு District of Himachal Pradesh, இந்தியா.
விரைவான உண்மைகள் மாநிலம், தலைமையகம் ...

இந்த மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய பள்ளத்தாக்கு குலு பள்ளத்தாக்கு ஆகும். இந்த பள்ளத்தாக்கு கடவுள்களின் பள்ளத்தாக்கு எனவும் அழைக்கப்படுகிறது. பியாஸ் ஆற்றின் கரையில் அமைந்துள்ள குல்லு எனப்படும் நகரம் இந்த பள்ளத்தாக்கின் நடுவில் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள மற்றொரு முக்கியமான பள்ளத்தாக்கு லுக் பள்ளத்தாக்கு. இதிலிருந்து கடந்த 150 வருட காலமாக மரத்தை ஒப்பந்ததாரர்கள் வெட்டி வருகின்றனர்.காஷ்மீரில் நிலவும் அமைதியின்மை காரணமாக மணாலி மற்றும் குல்லு பள்ளத்தாக்கு மிகச்சிறந்த கோடைவாசத் தலங்களாக மாறிவருகிறது.

Remove ads

மக்கள் வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி குல்லு மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 437,474.[1] இது தோராயமாக மால்டா நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும்.[2] இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 553வது இடத்தில் உள்ளது.[1] இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி 79 inhabitants per square kilometre (200/sq mi) .[1] மேலும் குல்லு மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 14.65 %.[1]குல்லு மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 950 பெண்கள் உள்ளனர்.[1] மேலும் குல்லு மாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 80.14%.[1]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads