குல்னார் மம்மதோவா

அசர்பைசான் நாட்டு சதுரங்க வீராங்கனை From Wikipedia, the free encyclopedia

குல்னார் மம்மதோவா
Remove ads

குல்னார் மர்ஃபட் கிசி மம்மதோவா (Gulnar Marfat qizi Mammadova) அசர்பைசான் நாட்டைச் சேற்ந்த ஒரு சதுரங்க வீராங்கனையாவார். அசர்பைசான் நாட்டிலுள்ள சிர்வான் நகரில் இவர் 1991 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் தேதியன்று பிறந்தார். பன்னாட்டு சதுரங்க மாசுட்டர், பெண் கிராண்டு மாசுட்டர் பட்டங்களையும் குல்னார் வென்றுள்ளார்.

விரைவான உண்மைகள் குல்னார் மம்மதோவா Gulnar Mammadova, முழுப் பெயர் ...

2021 ஆம் ஆண்டு அசர்பைசானில் நடைபெற்ற சதுரங்க வெற்றியாளர் போட்டியை குல்னார் வென்றார்.

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற மகளிர் சதுரங்க ஒலிம்பியாடு போட்டியில் 3-ஆவது பலகையில் சிறந்த தனிநபர் செயல்திறனுக்காக மம்மதோவா தங்கப் பதக்கத்தை வென்றார்.[1]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads