குளிந்ததேசம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
குளிந்ததேசம் யவனதேசத்திற்கு தெற்கிலும், திராவிடதேசத்திற்கு வடக்கிலும், துங்கபத்ரா கிருட்டிணா நதிகளின் நடுவில் மிகச் சிறிய அளவில் பரவி இருந்த தேசம்.[1]

இருப்பிடம்
தெற்கில் துங்கபத்ரா நதியும், வடக்கில் கிருட்டிணா நதியும் எப்படி கிழக்கு நோக்கி ஓடுகிறதோ அது போலவே குளிந்ததேசத்தின் பூமி அமைப்பாகும். இந்த தேசத்தில் எப்போதும் மழை பெய்து கொண்டே இருக்கும்.[2]
மலை, காடு, விலங்குகள்
இந்த தேசத்தின் மலைஅடிவாரங்களில் சிறு, சிறு குன்றுகளும், சிறு, சிறு காடுகளும் செழிப்பான நல்ல பூமி அதிகமாகவும் இருக்கும்.
நதிகள்
இந்த குளிந்ததேசத்தில் கிருட்டிணா நதியும், துங்கபத்ரா நதியும் சேர்ந்து குளிந்ததேசத்தை செழிக்க வைக்கின்றது.[3]
கருவி நூல்
- புராதன இந்தியா என்னும் 56 தேசங்கள் - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009
சான்றடைவு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads