குழந்தைகளின் உரிமைகளுக்கான உடன்படிக்கை

From Wikipedia, the free encyclopedia

குழந்தைகளின் உரிமைகளுக்கான உடன்படிக்கை
Remove ads

ஐக்கிய நாடுகள் குழந்தைகளின் உரிமைகளுக்கான உடன்படிக்கை (United Nations Convention on the Rights of the Child, CRC, CROC, or UNCRC) என்பது குழுந்தைகளின் குடியியல், அரசியல், பெருளாதார, பண்பாட்டு உரிமைகளை விபரிக்கும் உடன்படிக்கை ஆகும். பதினெட்டு வயதுக்கு உட்பட்டோர் குழந்தைகளாகக் பொதுவாகக் கருதப்படுவர். இந்த உடன்படிக்கை 1990ம ஆண்டு நடைமுறைப் படுத்தப்பட்டது. இந்த உடன்படிக்கையில் ஐக்கிய அமெரிக்காவைத் தவிர்த்து கூடுதலான உறுப்புரிமை அரசுகள் ஒப்புதலளித்துள்ளன.

விரைவான உண்மைகள் கையெழுத்திட்டது, இடம் ...
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads