குவாத்தமாலா நகரம்

From Wikipedia, the free encyclopedia

குவாத்தமாலா நகரம்
Remove ads

குவாத்தமாலா நகரம் (ஆங்கிலம்: Guatemala City), மத்திய அமெரிக்க நாடான குவாத்தமாலாவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இது குவாத்தமாலா திணைக்களம் மற்றும் குவாத்தமாலா மாநகரசபை ஆகிய உள்ளூராட்சி அலகுகளின் தலைநகரமும் ஆகும். நாட்டின் தென் மத்திய பகுதியில் வல்லே டி லா எர்மிட்டா (Valle de la Ermita) எனும் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்நகரம் அமைந்துள்ளது. மாயா நாகரிக கால நகரமான கமினல்ஜுயு தற்போதைய குவாத்தமாலா நகர எல்லைக்குள் அமைந்துள்ளது. இது அமெரிக்காவின் குறிப்பிடத்தக்க தொல்பொருள் மையங்களில் ஒன்றாகும்.

விரைவான உண்மைகள் குவாத்தமாலா La Nueva Guatemala de la Asunción, நாடு ...
Thumb
Astronaut View of Guatemala City
Remove ads
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads