குவைத் நகரம்

குவைத்தின் தலைநகரம் மற்றும் மிகப்பெரிய நகரம் From Wikipedia, the free encyclopedia

குவைத் நகரம்
Remove ads

குவைத் நகரம் (ஆங்கிலம்: Kuwait City, அரபு: مدينة الكويت), குவைத் நாட்டின் தலைநகரமாகும். இதன் மாநகர மக்கள்தொகை 2.38 மில்லியன் ஆகும். அரேபிய வளைகுடாவின் கரையில் அமைந்துள்ள இந்நகரிலேயே குவைத்தின் பாராளுமன்றமான மஜ்லிஸ் அல்-உம்மாவும் பெரும்பாலான அரச அலுவலகங்களும் தனியார் நிறுவனங்களின் தலைமையகங்களும் அமைந்துள்ளன. மேலும் அமீரகங்களின் அரசியல், கலாச்சார, பொருளாதார மையமாகவும் இது விளங்குகின்றது.

விரைவான உண்மைகள் குவைத் நகரம் مدينة الكويتMadinat Al Kuwayt, நாடு ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads