கூட்டரசு மாவட்டம் (பிரேசில்)

பிரேசிலின் மாநிலங்களில் ஒன்று From Wikipedia, the free encyclopedia

கூட்டரசு மாவட்டம் (பிரேசில்)
Remove ads

கூட்டரசு மாவட்டம் (Federal District, Portuguese: Distrito Federal; போர்ச்சுகீசிய உச்சரிப்பு : [dʒiʃˈtɾitu fedeˈɾaw]), ஏப்ரல் 21, 1960இல் நிறுவப்பட்ட பிரேசிலின் 27 மாநிலங்களில் ஒன்றாகும். பிரேசிலின் மேட்டுப்பகுதியில் நடுவண் பகுதியில் அமைந்துள்ள கூட்டரசு மாவட்டம் 31 நிர்வாகப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மாநிலத்தில்தான் பிரேசிலின் தலைநகரம் பிரசிலியா அமைந்துள்ளது. இங்கு கூட்டரசின் மூன்று அங்கங்களும் (சட்டவாக்க அவை, செயலாட்சியர், நீதித்துறை) இங்குள்ளன. இதன் தட்பவெப்பநிலை இரண்டே பருவங்களைக் கொண்டுள்ளது. உலர்ந்த பருவத்தில் (குளிர்காலம்), குறிப்பாக வெப்பமிகு நாட்களின் மதிய நேரங்களில் ஈரப்பதம் மிகக் குறைவான நிலைகளை எட்டக்கூடும். 40 km2 (15 sq mi) நீருடைய செயற்கையான பாரநோவா ஏரி இதற்கு தீர்வாகவே கட்டப்பட்டுள்ளது.

விரைவான உண்மைகள் கூட்டரசு மாவட்டம் டிசுடிரிட்டொ பெடரல், நாடு ...
Remove ads

மேற்சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads