கூட்டுகுடும்பம் (திரைப்படம்)
1969இல் வெளியான மலையாளத் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கூட்டுகுடும்பம், எம். குஞ்சாக்கோ தயாரிப்பில், சேதுராமன் இயக்கத்தில் வெளிவந்த மலையாளத் திரைப்படம். இந்த படம் 1969 நவம்பர் 28ல் வெளியானது. பிரேம் நசீர், சத்யன், ஷீலா ஆகியோர் முன்னணி வேடங்களி. நடித்துள்ளனர்.[1]
Remove ads
நடிகர்கள்
- பிரேம் நசீர்
- சத்யன்
- கொட்டாரக்கர ஸ்ரீதரன் நாயர்
- அடூர் பாசி
- எச். பி. பிள்ளை
- மணவாளன் ஜோசப்
- கோவிந்தன்குட்டி
- ஆலும்மூடன்
- எச். ஜே. தேவ்
- கான்
- சாரதா
- ஷீலா
- உஷாகுமாரி
- அடூர் பவானி
- அடூர் பங்கஜம்[1]
பின்னணிப் பாடகர்கள்
பங்காற்றியோர்
- தயாரிப்பு - எம் குஞ்சாக்கோ
- இயக்கம் - கெ எச் சேதுமாதவன்
- சங்கீதம் - ஜி தேவராஜன்
- இசையமைப்பு - வயலார்
- கதை, வசனம் - தோப்பில் பாசி.[1]
பாடல்கள்
- சங்கீதம் - ஜி. தேவராஜன்
- இசையமைப்பு - வயலார் ராமவர்மா
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads