கூத்தக்குடி எஸ். சண்முகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கூத்தக்குடி ச. சண்முகம், இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் தமிழகத் தலைவர்களில் ஒருவர். இவர் 1977 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திருப்பத்தூர், சிவகங்கை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்றவர்.[1] பின்னர் இவர் லெனின் பொதுவுடமைக் கட்சியினை நிறுவினார். வயது மூப்பால் இவர் தமது 92 வயதில் காரைக்குடியில் 15 மார்ச் 2015இல் காலமானார்.[2][3][4]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads