கெட்டிக்காரன்
1971-இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் (இயக்கம்:எச். எஸ். வேணு) From Wikipedia, the free encyclopedia
Remove ads
கெட்டிக்காரன் (Kettikaran) என்பது 1971 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்.[1] எச். எஸ். வேணு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், லீலா, நாகேஷ், மேஜர் சுந்தரராஜன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[2] இப்படம் 1971 நவம்பர் 19 அன்று வெளியானது.[3]
Remove ads
நடிகர்கள்
- ஜெய்சங்கர்
- லீலா
- நாகேஷ்
- மேஜர் சுந்தரராஜன்
- எஸ். ஏ. அசோகன் (விருந்தினர் தோற்றம்)
- ஜெயகுமாரி
- கள்ளபார்ட் நடராஜன்
- சச்சு (விருந்தினர் தோற்றம்)
- பி. ஆர். வரலட்சுமி
- நளினி
- விஜயரேகா
- புஷ்பா
- இரஞ்சனா
பாடல்கள்
இப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்தனர்.[4]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads