சங்கர் கணேஷ்

இந்தியத் திரைப்பட இசையமைப்பாளரில் இரட்டையர் From Wikipedia, the free encyclopedia

சங்கர் கணேஷ்
Remove ads

சங்கர் கணேஷ் (Shankar–Ganesh) என அறியப்படும் இரட்டையர்கள் இந்திய திரையிசை உலகில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத் திரைப்படங்களுக்கு 50 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருபவர்கள்.[1]

விரைவான உண்மைகள் சங்கர்–கணேஷ், பின்னணித் தகவல்கள் ...

இவர்கள் தங்கள் இசைப் பயணத்தை தமிழ்த் திரையுலகின் மற்றொரு இசையமைப்பாளர் இரட்டையர்களான விஸ்வநாதன்-ராமமூர்த்தி மேற்பார்வையில் ஆரம்பித்தனர். இவர்களது முதல் படம் 1967ஆம் ஆண்டின் மகராசி ஆகும். திருப்புமுனையாக அமைந்த படம் ஆட்டுக்கார அலமேலு.[2].

Remove ads

இசையமைப்பு பட்டியல்

இவர்கள் இசையமைத்த சில திரைப்படங்கள்:

தமிழ்த் திரைப்படங்கள்

1960–1970களில்

1980களில்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, திரைப்படம் ...

1990களில்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, திரைப்படம் ...

மலையாளம்

  • அயலத்தெ சுந்தரி
  • சக்ரவாகம்
  • சிரிக்குடுக்க
  • காமதேனு
  • தோல்க்கான் எனிக்கு மனசில்ல
  • பெண்ணொரும்பெட்டால்
  • பிரபு
  • அந்தப்புரம்
  • சந்திரபிம்பம்
  • அனுகிரகம்
Remove ads

விருதுகள்

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads