கென்டீ மாகாணம்
மங்கோலியாவின் ஒரு மாகாணம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கென்டீ (மொங்கோலியம்: Хэнтий) என்பது மங்கோலியாவின் 21 அயிமக்குகளுள் (மாகாணங்கள்) ஒன்றாகும். இது மங்கோலியாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் சிங்கிஸ் நகரமாகும். இந்த அயிமக்கு கென்டீ மலைகளை தன்னகத்தே கொண்டுள்ளதால் இப்பெயரால் அழைக்கப்படுகிறது. தெமுசின் அல்லது செங்கிஸ்கானின் பிறப்பிடம் மற்றும் புதைக்கப்பட்ட இடமாக இருப்பதால் இது பிரபலமாக உள்ளது.
Remove ads
உசாத்துணை
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads