கேட் பெக்கின்சேல்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கேட் பெக்கின்சேல் (Kate Beckinsale) ஓர் இங்கிலாந்து நாட்டுத் திரைப்பட, விளம்பர நடிகையாவார். இவர் 1991 ஆம் ஆண்டு டிவைசஸ் அண்ட் டிசையர்ஸ் (Devices and Desires) என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் நடிப்புத் துறைக்கு அறிமுகமானார். இவர் த ஏவியேட்டர், அண்டர்வேர்ல்ட், வான் ஹெல்சிங், அண்டர்வேர்ல்ட்: எவல்யூஷன், அண்டர்வேர்ல்ட் 3 கிளிக், அண்டர்வேர்ல்ட் 4 உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ்பெற்றார்.
Remove ads
வெளி இணைப்புகள்
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் Kate Beckinsale
- Kate Beckinsale at the டர்னர் கிளாசிக் மூவி
- Kate Beckinsale at People.com
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads