கேம்பிரிட்ச்

From Wikipedia, the free encyclopedia

கேம்பிரிட்ச்
Remove ads

கேம்பிரிட்ஜ் நகர் ஒரு பல்கலைக்கழக நகரம் மேலும், இது கேம்ப்ரிட்ஜ்சயரின் மாவட்ட நிர்வாக மையமாக உள்ளது. இது லண்டனில் இருந்து சுமார் 50 மைல் (80 கி.மீ.) வடக்கு, கேம் ஆற்றின் அருகே கிழக்கு ஆங்கிலியாவில் உள்ளது. ஐக்கிய ராச்சிய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 படி, அதன் மக்கள் தொகை (24,488 மாணவர்கள் உட்பட) 123,867 இருந்தது[3] . இங்கு கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.

விரைவான உண்மைகள் Cambridge City of Cambridge, Sovereign state ...
Remove ads

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads