கே. என். பணிக்கர்

இடதுசாரி அரசியல்வாதியும், வரலாற்றின் மார்க்சிய பள்ளியுடன் தொடர்புடைய இந்திய வரலாற்றாளரும் ஆ From Wikipedia, the free encyclopedia

கே. என். பணிக்கர்
Remove ads

கே. என். பணிக்கர் (K. N. Panikkar) (பிறப்பு: 1936 குருவாயூர், கேரளா) ஓர் இடதுசாரி அரசியல்வாதியும்,[1] வரலாற்றின் மார்க்சிய பள்ளியுடன் தொடர்புடைய இந்திய வரலாற்றாளரும் ஆவார்.[2][3][4][5]

விரைவான உண்மைகள் கே. என். பணிக்கர், பிறப்பு ...

இவர், ஏ கன்சர்ன்ட் இந்தியன்'ஸ் கைடு டு கம்யூனிசம் , ஐ.சி.எச்.ஆர் தொகுதியான டொவேர்ட்ஸ் பிரீடம், 1940: ஏ டாக்குமெண்டரி ஹிஸ்டரி ஆப் த பிரீடம் ஸ்ட்ரகுல் (சுதந்திர போராட்டத்தின் ஒரு ஆவண வரலாறு) உட்பட பல புத்தகங்களை எழுதி பதிப்பித்துள்ளார். .

இவரது வழிமுறைகளும் பொது வாழ்க்கையில் இவர் வெளிப்படுத்திய நிலைப்பாடுகளும் இந்து தேசியவாதத்தின் ஆதரவாளர்களிடமிருந்து கடுமையான விமர்சனங்களைத் தூண்டியுள்ளன. குறிப்பாக 1998 முதல் 2004 வரையிலான பாரதிய ஜனதா கட்யின் காலத்தில் இது அதிகரித்துள்ளது.

அரசு ஆதரவு பெற்றப் பள்ளிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பாடப்புத்தகங்கள் தொடர்பாக பல்வேறு பகுதிகளிலிருந்து எழுப்பப்பட்ட புகார்களை ஆராயும் நிபுஇவரை நியமித்தது. குழு 2008 அக்டோபரில் தனது அறிக்கையை சமர்ப்பித்தது. [6]

Remove ads

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads