கே. கே. பாலசுப்பிரமணியன்
தமிழக அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
கே.கே.பாலசுப்ரமணி (K. K. Balasubramanian ) என்பவர் தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் தமிழக முன்னாள் அமைச்சரும், திருச்சி புறநகர் மாவட்ட அ.தி.மு.க மாவட்ட செயலாளராக இருந்தவரும் ஆவார்.[1][2][3] இவர் 2001ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் திருவரங்கம் தொகுதியிலிருந்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads