திருவரங்கம் சட்டமன்றத் தொகுதி

தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி From Wikipedia, the free encyclopedia

திருவரங்கம் சட்டமன்றத் தொகுதி
Remove ads

திருவரங்கம் சட்டமன்றத் தொகுதி, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.

விரைவான உண்மைகள் திருவரங்கம், தொகுதி விவரங்கள் ...
Remove ads

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்

  • திருச்சிராப்பள்ளி (மாநகராட்சி)

வார்டு எண். 1 முதல் 6 வரை.

  • திருவரங்கம் வட்டம் (பகுதி)

பனையபுரம், உத்தமசேரி, கிளிக்கூடு, மல்லியம்பத்து, சோமரசம்பேட்டை, குமாரவயலூர், முள்ளிக்கரும்பூர், கோப்பு (வடக்கு), கோப்பு (தெற்கு), போதாவூர், புலியூர், அதவத்தூர் (மேற்கு), அதவத்தூர் (கிழக்கு), நாச்சிக்குறிச்சி, சோழங்கநல்லூர், கே.கள்ளிக்குடி (வடக்கு) (ராம்ஜிநகர்), கே.கள்ளிக்குடி (தெற்கு), தாயனூர், நவலூர் கொட்டப்பட்டு, அரியாவூர்-உக்கடை அரியாவூர், பெரியநாயகி சத்திரம், அம்மாப்பேட்டை, கொளத்தூர், மாத்தூர், சேதுராப்பட்டி, அளுந்தூர், பாகனூர், நாகமங்கலம், கொட்டப்பட்டு, மேக்குடி, முடிகண்டம், கொழுக்கட்டைக்குடி, தொரக்குடி, திருமலைசமுத்திரம், ஓலையூர், பழூர், முத்தரசநல்லூர், கம்பரசம்பேட்டை, மருதாண்டகுறிச்சி, பேட்டவாய்த்தலை, பெருகமணி, திருப்பராய்த்துறை, அந்தநல்லூர், கொடியாலம், குழுமணி, பெரியகருப்பூர், திருச்செந்துறை, கடியாக்குறிச்சி, மேக்குடி, அல்லூர் மற்றும் பேரூர் கிராமங்கள்,

சிறுகமணி (பேரூராட்சி),

  • மணப்பாறை வட்டம் (பகுதி)

தொப்பம்பட்டி, மொண்டிப்பட்டி, கே.பெரியப்பட்டி (வடக்கு), இடையப்பட்டி, செட்டிச்சத்திரம்,, சித்தாநத்தம், கே.பெரியப்பட்டி (தெற்கு), சமுத்திரம், சத்திரப்பட்டி, கண்ணுடையான்பட்டி, கலிங்கப்பட்டி மற்றும் மாதம்பட்டி கிராமங்கள்.

  • இலுப்பூர் வட்டம் (பகுதி) புதுக்கோட்டை மாவட்டம் **கோமங்கலம் கிராமம் (**கோமங்கலம் கிராமம் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்தின் கீழ்வந்தாலும், கன மற்றும் பூகோள ரீதியாக 139 ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியின் எல்லைப் பரப்பிற்குள் வருகிறது)[2].
Remove ads

வெற்றி பெற்றவர்கள்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, வெற்றி பெற்றவர் ...
  • 1977ல் ஜனதாவின் சி. இராமசாமி 19782 (23.64%) & காங்கிரசின் வி. கே. அரங்கநாதன் 15562 (18.60%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1989ல் அதிமுக ஜானகி அணியின் ஜி. இராமசந்திரன் 12868 (10.57%) & காங்கிரசின் என். இராசசேகரன் 26169 (21.49%) வாக்குகளும் பெற்றனர்
  • 1996ல் மதிமுகவின் பேரூர் தர்மலிங்கம் 9971 (7.58%) வாக்குகள் பெற்றார்.
  • 2006ல் தேமுதிகவின் எ. இரமேசு 16522 வாக்குகள் பெற்றார்.
  • செயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், செயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பளித்தது, இதன் தொடர்ச்சியாக அவர் செப்டம்பர் 27 2014 அன்று பதவியை இழந்தார். அதனைத்தொடரந்து இத்தொகுதியில் 13.02.2015 அன்று இடைத்தேர்தல் நடந்தது.
Remove ads

தேர்தல் முடிவுகள்

மேலதிகத் தகவல்கள் வெற்றிபெற்றோர் வாக்குவீதம் ...

2021

மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...

2016

மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...

2015 இடைத்தேர்தல்

மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...

2011

மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...

2006

மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...

2001

மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...

1996

மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...

1991

மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...

1989

மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...

1984

மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...

1980

மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...

1977

மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...

1971

மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...

1967

மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...

1962

மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...

1957

மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...

1952

மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
Remove ads

2021 சட்டமன்றத் தேர்தல்

வாக்காளர் எண்ணிக்கை

, 2021 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

மேலதிகத் தகவல்கள் ஆண்கள், பெண்கள் ...

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்[21]

மேலதிகத் தகவல்கள் ஆண்கள், பெண்கள் ...
Remove ads

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads