கே. தனபாலசிங்கம்

மலேசிய தமிழ் ஆர்வலர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

கே.தனபாலசிங்கம் (திசம்பர், 1930) இலங்கைத் தமிழ் வம்சாவளியைச் சார்ந்த மலேசியர் ஆவார். இவர் மலேசியக் கடற்படையின் முதல் மலேசிய அட்மிரல் ஆவார். இவர் முதலில் மலேசியா ஆங்கிலேய ஆட்சியின் கீழ் இருந்த போது ஆங்கிலேயக் கடற்படையின் கீழ் பணியாற்றினார். இவர் 1958 ஆம் ஆண்டு தொடக்கத்தில் பிரிட்டானியா ராயல் நேவல் கல்லூரிக்கு கல்வி கற்க அனுப்பப்பட்டார். பின்னர் அவர் புதிதாக உருவாக்கப்பட்ட மலேசிய கடற்படையில் இணைந்தார். 1976 ஆம் ஆண்டு தனது 40 ஆம் வயதில் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். இவர் தற்போது மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் வசித்து வருகிறார்.

Remove ads

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads