கே. பி. கந்தசாமி
தினகரன் நாளிதழின் நிறுவனர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கே. பி. கந்தசாமி (9 மே 1931-1994) என்பவர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும், தமிழ் நாளிதழான தினகரனின் நிறுவனரும் ஆவார்.[1] இவர் தி.மு.கவுக்கு ஆதரவாக தினகரன் நாளிதழை துவக்கி நடத்தினார். இவர் சி. பா. ஆதித்தனாரின் மருமகன் ஆவார்.[2] கந்தசாமி ஐந்தாவது தமிழக சட்டமன்றத்துக்கு தி.மு.க சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] இவர் மீண்டும் 1989ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.. [4] அப்போது அறநிலையத்துறை அமைச்சராக பதவி வகித்தார். வைகோ தி.மு.க வை விட்டு பிரிந்து ம. தி. மு. க வை துவக்கியபோது இவரும் தி.மு.கவிலிருந்து பிரிந்து வைகோவுடன் சென்றார். இவரின் மகன் கே. பி. கே. குமரன் என்பவராவார்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads