கைகளத்தூர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கைகளத்தூர் என்பது பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்தைச் சேர்ந்த வருவாய் கிராமமும்[4]வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த ஊராட்சியும் ஆகும்.[5] இது வெள்ளாறு அருகில் அமைந்துள்ள கிராமம். இந்த கிராம ஊராட்சியின் உட்கிராமங்களாக பாதாங்கி, சிறுநிலா, பெருநிலா, காந்தி நகர், விடுதலை நகர் ஆகியன உள்ளன. இக்கிராமத்தில் இந்து, முசுலிம், கிருத்தவர்கள் ஆகிய மதத்தினர் வாழ்ந்து வருகிறார்கள். இப்பகுதியினை முன்னோர் காலத்தில் களப்பிரா்கள் ஆண்டு வந்தனர். அவர்கள் ஆட்சி காலம் மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தனா் அவர்கள் சிறு சிறு குழுக்களாக வாழ்ந்து வந்தனர். இவா்கள் காலத்தில்தான் திருக்குறளை ஆதாரமாக வைத்து ஆட்சி செய்து வந்துள்ளனர். இவா்கள் தாங்கள் ஆண்டு வந்த பகுதியை செழுமையான பகுதியாக இருக்க விவசாயத்தை வளா்த்து அதை மிகவும் நேசித்துள்ளனர்
பொதுசேவை அலுவலகங்கள்
தமிழ்நாடு மின்சாரவாரியம் அலுவலகம், அஞ்சல் நிலையம், கிராம நிர்வாக அலுவலகம், காவல்நிலையம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி
Remove ads
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads