கைபர் மாவட்டம்

பாக்கித்தானில் உள்ள ஒரு மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

கைபர் மாவட்டம்
Remove ads

கைபர் மாவட்டம் (Khyber District) (பஷ்தூ: خېبر ولسوالۍ, Urdu: ضِلع خېبر), பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள ஒரு மாவட்டம் ஆகும். இது ஆப்கானித்தான் எல்லையை ஒட்டியுள்ளது.

விரைவான உண்மைகள் கைபர் மாவட்டம் خېبر, நாடு ...

முன்னர் இது 1947–2018 முடிய, பாகிஸ்தான் அரசின் நடுவண் நிர்வாகத்தில் பழங்குடி முகமைகளில் ஒன்றாக விளங்கியது. பின்னர் 2018-ஆம் ஆண்டில் நடுவண் நிர்வாகத்தின் ஆட்சிப் பகுதிகள் கைபர் பக்துன்வா மாகாணத்துடன் இணைக்கப்பட்டது.

Remove ads

மாவட்ட நிர்வாகம்

கைபர் மாவட்டம் பாரா வட்டம், ஜம்ருத் வட்டம், லண்டி கோத்தல் வட்டம், மூல கோரி வட்டம் என நான்கு வருவாய் வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

கைபர் கணவாய்

Thumb
கைபர் கணவாயின் ஒரு பகுதி

இம்மாவட்டத்தின் முக்கிய கணவாய் கைபர் கணவாய் ஆகும்.

கல்வி

மேலதிகத் தகவல்கள் முகமை, எழுத்தறிவு, 2007 ...

தீவிரவாத நடவடிக்கைகள்

2001-இல் கைபர் முகமையில் முகாமிட்டிருந்த தலிபான் மற்றும் பாகிஸ்தான் தீவிரவாதக் குழக்களை, பாகிஸ்தான் இராணுவ உதவியுடன், ஐக்கிய அமெரிக்கப் படைகள் விரட்டியடித்தது. [4]

புகழ் பெற்றவர்கள்

Thumb
சாகித் அஃபிரிடி

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads