கொட்டாஞ்சேனை
இலங்கையின் கொழும்பு மாவட்டத்தில் அமைந்துள்ள புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
கொட்டாஞ்சேனை (Kotahena) இலங்கைத் தலைநகர் கொழும்பின் ஒரு புறநகராகும். இது கொழும்பு 13 என்ற பிரதேசத்தின் ஒரு பகுதியாகும்.
வழிபாட்டுத் தலங்கள்
- கொழும்பு பொன்னம்பலவாணேஸ்வரர் கோயில்
- புனித லூசியாவின் தேவாலயம்
- புனித அந்தோனியார் தேவாலயம்
- பரமானந்த விகாரை
விளையாட்டு அரங்குகள்
- சுகததாச அரங்கு
பாடசாலைகள்
- புனித பெனடிக்ட் கல்லூரி, கொழும்பு
- கொழும்பு விவேகானந்தா கல்லூரி
- புனித லூசியாவின் கல்லூரி, கொழும்பு
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads