கொமராடா

From Wikipedia, the free encyclopedia

Remove ads

கொமராடா என்பது ஆந்திரப் பிரதேசத்தின் விஜயநகர மாவட்டத்தில் உள்ள மண்டலம் ஆகும்.[1]

ஊர்கள்

இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]

  1. லஞ்சா
  2. புதெசு
  3. யெண்டபத்ரா
  4. மசிமண்டா
  5. பெதசெகா
  6. ஜலா
  7. சினசெகா
  8. ஜொப்பங்கி
  9. கோனா
  10. வனபதி
  11. குமதங்கி
  12. தீலெசு
  13. குந்தெசு
  14. கொர்லெம்மா
  15. பெத்தா
  16. குஜ்ஜபதி
  17. தர்சிங்கி
  18. குனேரு
  19. சருகுடுகூடா
  20. ஜாக்கூர்
  21. வுத்தகோசு
  22. பூசனந்தி
  23. பத்திடி
  24. தினுகு
  25. நயா
  26. உலிகெசு
  27. குட்டம்
  28. ஜீமெசு
  29. மசனந்தி
  30. உலிந்திரி
  31. உலிபிரி
  32. சொல்லபதம்
  33. சிகவரம்
  34. ரெப்பா
  35. வனதரா
  36. பின்னிதி
  37. குனததீலெசு
  38. ரவிகோனா
  39. கெமிசீலா
  40. கொரிசீலா
  41. அல்லுவாடா
  42. தேவுகோனா
  43. பூர்ணபாடு
  44. லபசு
  45. பூஜாரிகூடா
  46. மர்ரிகூடா
  47. பாலம்
  48. சீடிபல்லி
  49. ராயபுரம்
  50. கோமட்லபேட்டை
  51. கொமராடா
  52. சினகெர்ஜலா
  53. சங்கெசு
  54. தெருபாடு
  55. வனகபதி
  56. லத்தா
  57. சர்வபாடு
  58. பெதகெர்ஜலா
  59. சீதமாம்பபுரம் (கொமராடாவுக்கு அருகில்)
  60. கொத்து
  61. தொடுமு
  62. மதலங்கி
  63. செக்கவலசா
  64. புலிகும்மி
  65. சிவராம்புரம்
  66. சினபனுகுவலசா
  67. சினமத்திகோனா
  68. பெதமத்திகோனா
  69. கோசு
  70. வன்னம்
  71. தலைபேட்டை
  72. கொதுலகும்பா
  73. குமடா
  74. சீதமாம்பபுரம் (குமதாவுக்கு அருகில்)
  75. கொத்திபம்
  76. ரேகுலபாடு
  77. பஞ்சுகுப்பா
  78. கம்பவலசா
  79. கந்திவலசா
  80. கும்மரிகுண்டா
  81. கங்கரேகுவலசா
  82. சோமினாயுடுவலசா
  83. தேவுனிகும்பா
  84. கல்லிகோட்டை
  85. நிம்மலபாடு
  86. பெதநிசங்கபுரம்
  87. சோமலிங்கபுரம்
  88. துக்கி
  89. அர்த்தம்
  90. அங்குல்லவலசா
  91. சுந்தரபுரம்
  92. தங்கபத்ரா
  93. சிவராம்புரம்
  94. கோனவலசா
  95. நந்தபுரம்
  96. சிவினி
  97. விக்ரம்புரம்
  98. பரசுராம்புரம்
  99. குனனுபுரம்
Remove ads

அரசியல்

இது ஆந்திர சட்டமன்றத்துக்கு குருபாம் சட்டமன்றத் தொகுதியிலும், பாராளுமன்றத்துக்கு அரக்கு மக்களவைத் தொகுதியிலும் சேர்க்கப்பட்டுள்ளது.[2]

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads