குருபாம் சட்டமன்றத் தொகுதி

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

குருபாம் சட்டமன்றத் தொகுதி, ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்திற்கான தொகுதியாகும். இது விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் ஒன்று. இத்தொகுதி பாராளுமன்றத்திற்கு அரக்கு மக்களவைத் தொகுதியில் உள்ளது.[1]

தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள்

இத்தொகுதியில் குருபாம், கும்மலட்சுமிபுரம், ஜிய்யம்மவலசா, கொமராடா, கருகுபில்லி ஆகிய மண்டலங்கள் உள்ளன.[1]

சட்டமன்ற உறுப்பினர்

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads