கொய்யா (மரம்)
தாவர இனம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கொய்யா (Psidium guajava, common guava)[1] என்பது மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா, கரீபியன் ஆகிய இடங்களை தாயகமாகக் கொண்ட சிறிய மரமாகும்.[1] இது இலகுவாக பூச்சிகளால், பொதுவாக தேனீக்களினால் மகரந்தச் சேர்க்கைக்கு உள்ளாகிவிடும்.
Remove ads
மரம்

இறைச்சியைப் புகைக்க கொய்யா மரம் ஹவாயில் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இதன் மரம் பூச்சிகள், பங்கசுத்தாக்கங்களில் இருந்து தடுப்பான விளங்குகிறது. காய்ந்த அடர்த்தியுள்ள 670 kg/m3 உள்ள மரம் நையீரியாவில் கூரை வளையாகப் பயன்படுத்தப்படுகிறது.[2][3]
உசாத்துணை
வெளி இணைப்பு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads