கொலம்பியா பிக்சர்ஸ்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கொலம்பியா பிக்சர்ஸ் என்பது ஓர் ஐக்கிய அமெரிக்க திரைப்படத் தயாரிப்பு மற்றும் வெளியீட்டுக் கலையகமாகும். இது ஜப்பானிய சோனி நிறுவனத்தின் துணை நிறுவனமான, சோனி என்டர்டைன்மென்டின் துணை நிறுவனமான, சொனி பிக்சர்ஸ் என்டர்டைன்மென்டின் சொந்த நிறுவனமான, கொலம்பியா டிரைஸ்டார் மோஸன் பிக்சர் குரூபின் ஒரு பகுதியாக இருக்கின்றது.[1] இந் நிறுவனம் உலகிலுள்ள முன்னணி திரைப்படக் கலையகங்களில் ஒன்றாகும். இது மேஜர் பிலிம் ஸ்டூடியோவின் அங்கத்தினர்களுள் ஒன்றாக விளங்குகின்றது.
இந்த நிறுவனம் 1918 இல், கோன்-பிராண்ட்-கோன் பிலிம் சேல்ஸ் என்ற பெயரில், சகோதரர்களான ஜக் கோன், ஹரி கோன் மற்றும் ஜோ பிராஃண்டால் ஆரம்பிக்கப்பட்டது. இதன் முதலாவது திரைப்படம் 1922 ஆம் ஆண்டு ஆகஸ்டில் வெளியிடப்பட்டது.
Remove ads
வரலாறு
ஆரம்பகாலம்
கொலம்பியா பிக்சர்சின் முன்னோடி நிறுவனமான, சிபிசி பிலிம் சேல்ஸ் கோர்ப்பரேசன், 1918 இல் ஹரி கோன் மற்றும் அவரது சகோதரர்களான ஜக் கோன், ஜோ பிராஃண்டால் ஆரம்பிக்கப்பட்டது.[2][3]
1990கள்
1994 ஆம் ஆண்டு பெப்ரவரி 21 இல் கொலம்பியா பிக்சர்ஸ் டெலிவிசனும் டிரைஸ்டார் டெலிவிசனும் கொலம்பியா டிரைஸ்டார் டெலிவிசன் (CTT) என்ற பெயரில் இணைந்துகொண்டன.[4][5][6]
சின்னம்
கொலம்பியா பிக்சர்சின் சின்னம், அமெரிக்கக் கொடி போர்த்திய ஒரு பெண் தீப்பந்தத்தை கையிலேந்தி நிற்கும் வண்ணம் அமைந்துள்ளது. இச் சின்னம் ஐந்து தடவைகள் பாரிய மாற்றங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.[7][8][9]
மேற்கோள்கள்
மேலதிக வாசிப்பிற்கு
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads