கொல்ல ஆண்டு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கேரளத்தில் காலத்தை அறிய கொல்ல ஆண்டு முறையைப் பயன்படுத்துவர்; இதை மலையாள ஆண்டு என்றும் அழைப்பர். பொ.ஊ. 823-ல் இந்த ஆண்டு தொடங்கியதாக நம்புகின்றனர்.[1] வேணாட்டு அரசர் உதய மார்த்தாண்ட வர்மா என்பவர் இந்த ஆண்டினை பயன்படுத்தினார் எனக் கருதுகின்றனர். சிங்கம், கன்னி உட்பட 12 மலையாள மாதங்கள் உள்ளன.
மாதங்கள்
Remove ads
மேலும் பார்க்க
சான்றுகள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads