கோச்சடை மீனாட்சி சொக்கநாதர் கோயில்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மீனாட்சி சொக்கநாதர் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் மதுரை மாவட்டத்தின் கோச்சடை புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.[1] ஏழு வில்வ இலைகளை ஒரே காம்பில் கொண்ட பெண் வில்வ மரமும், மூன்று வில்வ இலைகளை ஒரே காம்பில் கொண்ட ஆண் வில்வ மரமும் ஒவ்வொன்றும் பக்கத்திலேயே மூலவருக்கு அருகில் வளர்ந்து காணப்படுகின்றன.[2] கோவிச்ச சடையன் என்ற திருநாமம் கொண்ட இறைவன், பெயர் மருவி, கோச்சடையான் என்ற அழைக்கப்பட்டு, பின்னர் தற்போது கோச்சடை சொக்கநாதர் என்று விளிக்கப்படுகிறார்.

விரைவான உண்மைகள் கோச்சடை மீனாட்சி சொக்கநாதர் கோயில், ஆள்கூறுகள்: ...

கடல் மட்டத்திலிருந்து சுமார் 190 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள கோச்சடை மீனாட்சி சொக்கநாதர் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள், 9.9424°N 78.0859°E / 9.9424; 78.0859 ஆகும்.

இக்கோயிலின் மூலவர் சொக்கநாதர் மற்றும் தாயார் மீனாட்சி அம்மன் ஆவர்.

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads