கோட்டயம் தொடருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கோட்டயம் தொடருந்து நிலையம், கேரளத்திலுள்ள கோட்டயத்தில் அமைந்துள்ளது. இது தென்னக இரயில்வேயின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கிருந்து புது தில்லி, மும்பை, சென்னை, பெங்களூர், ஐதராபாத்து, கோயம்பத்தூர், போப்பால், புனே, மங்களூர் போன்ற ஊர்களுக்கு தொடர்வண்டிப் போக்குவரத்து வசதி உண்டு.
குமரகம், வாகமண், காஞ்சிரப்பள்ளி போன்ற தலங்களுக்கு செல்வோர் இங்கு இறங்கி செல்லலாம். சபரிமலைக்கு செல்வோரும் பயன்படுத்துகின்றனர்.[1]
Remove ads
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads