கோபராசு ராமச்சந்திர ராவ்

காந்தியவாதி From Wikipedia, the free encyclopedia

கோபராசு ராமச்சந்திர ராவ்
Remove ads

கோபராசு ராமச்சந்திர ராவ் எனும் கோரா இறைமறுப்பாளரும் காந்தியவாதியும் ஆவார்.[1] இவர் மனைவி சரஸ்வதி கோரா உடன் இணைந்து 1940 ஆம் ஆண்டு இறைமறுப்பாளர் நடுவம் நிறுவினார். இவர் காந்தியுடன் நெருங்கிப் பழகிய நாத்திகவாதிகளில் ஒருவர். இவர் எழுதிய அன் எதீயிஸ்ட் வித் காந்தி (An atheist with gandhi) என்ற புத்தகத்தில் இவர் காந்தியுடன் விவாதித்ததைப் பற்றி எழுதியுள்ளார்.[2]

விரைவான உண்மைகள் கோபராசு ராமச்சந்திர ராவ், பிறப்பு ...
Remove ads

மேற்கோள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads