விஜயவாடா (தெலுங்கு: విజయవాడ) முன்பு பெசவாடா,இந்தியாவின் ஆந்திர மாநிலத்திலுள்ள இரண்டாவது பெரிய நகரமாகும். இது என்.டி.ஆர். மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், மாநகராட்சியும் ஆகும். இது கிருஷ்ணா நதியின் கரையில் அமைந்துள்ளது. விஜயவாடாவிலிருந்து குண்டூர் 32 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனால் விசயவாடாவையும், குண்டூரையும் இரட்டை நகரம் என்பர்.
விரைவான உண்மைகள் விசயவாடா విజయవాడ (Telugu)பெசவாடா, நாடு ...
விசயவாடா
విజయవాడ (Telugu) பெசவாடா |
---|
|
|
சொற்பிறப்பு: வெற்றியின் இடம் |
அடைபெயர்(கள்): வெற்றியின் நகரம் |
Show map of ஆந்திரப் பிரதேசம் |
ஆள்கூறுகள்: 16.5193°N 80.6305°E / 16.5193; 80.6305 |
நாடு | இந்தியா |
---|
பகுதி | தென்னிந்தியா |
---|
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
---|
பகுதி | கடற்கரை ஆந்திரா |
---|
மாவட்டங்கள் | என் டி ஆர், கிருட்டினா |
---|
நிறுவப்பட்டது (நகராட்சி) | 1 ஏப்ரல் 1888; 137 ஆண்டுகள் முன்னர் (1888-04-01) |
---|
நிறுவப்பட்டது (மாநகராட்சி) | 1981; 44 ஆண்டுகளுக்கு முன்னர் (1981) |
---|
அரசு |
---|
• வகை | மாநகராட்சி |
---|
• நிர்வாகம் | விசயவாடா மாநகராட்சி, APCRDA |
---|
• மாநகர முதல்வர் | இரயணா பாக்ய லட்சுமி (ஒய். எஸ். ஆர். கா. க.) |
---|
பரப்பளவு |
---|
• பெருநகரம் | 181.29 km2 (70.00 sq mi) |
---|
• மாநகரம் | 230 km2 (90 sq mi) |
---|
ஏற்றம் | 11 m (36 ft) |
---|
மக்கள்தொகை (2011) |
---|
• பெருநகரம் | 10,21,806[4] |
---|
• மதிப்பீடு (2015) | 17,23,000 |
---|
• தரவரிசை | 2வது (ஆந்திராவில்) 42வது (இந்தியாவில்) |
---|
• அடர்த்தி | 17,000/km2 (40,000/sq mi) |
---|
• பெருநகர் | 14,76,931[5] |
---|
• பெருநகரப் பகுதி மதிப்பிடப்பட்ட மக்கள் தொகை | 19,91,189 |
---|
இனம் | விசயவாடியன் |
---|
எழுத்தறிவு |
---|
• எழுத்தறிவு பெற்றவர்கள் | 7,89,038 |
---|
• எழுத்தறிவு விகிதம் | 82.59% |
---|
மொழிகள் |
---|
• அலுவல் | தெலுங்கு |
---|
நேர வலயம் | ஒசநே+05:30 (இ.சீ.நே.) |
---|
அ.கு.எ. | 520 xxx |
---|
இடக் குறியீடு | +91–866 |
---|
அனுமதி இலக்கத்தகடுகள் | AP 39 (பிப்ரவரி 2019 முதல்) (முன்பு AP 16) |
---|
மூடு
தெலங்காணா மாநிலத்ததின் தலைநகரான ஐதராபாத்தில் இருந்து 275 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இதுவே மாநிலத்தின் வணிகத் தலைநகரம் என்று சொல்லப்படுகிறது. தெற்கு மத்திய தொடருந்தின் விஜயவாடா தொடருந்து நிலையமே மிகவும் பெரியதாகும்.
கனக துர்கை கோயில், அக்கன்னா மாடன்னா குடைவரைக் கோயில், மொகல ராஜ புரம், விக்டோரியா அருங்காட்சியகம், பவானித் தீவு, கொண்டப்பள்ளி கோட்டை, அமராவதி ஆகியன இவ்வூரில் பார்க்க தகுந்த இடங்கள் ஆகும்.