கோமதி மாவட்டம்
திரிபுராவில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கோமதி மாவட்டம், வடகிழக்கு இந்திய மாநிலமான திரிபுராவின் 8 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் தெற்கு திரிப்புரா மாவட்டத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு, 2012-இல் புதிதாக உருவாக்கப்பட்டது.[1]
Remove ads
மாவட்ட நிர்வாகம்
இம்மாவட்டம் உதய்ப்பூர், அமர்பூர், கர்பூர்க் என 3 வருவாய் வட்டங்களையும், 8 ஊராட்சி ஒன்றியங்களையும், 75 கிராம ஊராட்சிகளையும், 173 கிராமங்களையும் உள்ளடக்கியது.
அரசியல்
1522.8 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த மாவட்டம் கிழக்கு திரிபுரா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads