கோர்டில்லெரா நிர்வாகப் பிராந்தியம்

From Wikipedia, the free encyclopedia

கோர்டில்லெரா நிர்வாகப் பிராந்தியம்
Remove ads

கோர்டில்லெரா நிர்வாகப் பிராந்தியம் (Cordillera Administrative Region) என்பது பிலிப்பீன்சின் 17 பிராந்தியங்களுள் ஒன்றாகும். இது பிராந்தியம் சி.ஏ.ஆர் (CAR) எனக் குறிக்கப்படுகின்றது. இது ஆறு மாகாணங்களைக் கொண்டுள்ளது. இதன் பிராந்தியத் தலைநகரம் பகுவியோ நகரம் ஆகும். இதன் பரப்பளவு 19294 ஆகும். இதன் மக்கள் தொகை 2010ம் ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணிப்பின் படி 1,616,867 ஆகும்.[1]

விரைவான உண்மைகள் கோர்டில்லெரா நிர்வாகப் பிராந்தியம் Rehion Administratibo ti KordilieraRehiyong Pampangasiwaan ng Cordillera, நாடு ...
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads