கோலாசிப் மாவட்டம்
மிசோரமில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கோலாசிப் மாவட்டம், இந்திய மாநிலமான மிசோரத்தின் மாவட்டங்களில் ஒன்று.[1] இம்மாவட்டத்தின் வைரேங்டே நகரத்தில் இராணுவப் பொதுப் பள்ளி மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான மற்றும் கொரில்லாப் போர்ப் பயிற்சிப் பள்ளி உள்ளது.
Remove ads
வளம்
இந்த மாவட்டத்தில் செர்லுய் பி அணை கட்டி முடிக்கப்பட்டுள்ளது.[2] பைராபி அணை,[3] துய்ரியால் அணை ஆகிய அணைகள் கட்டப்படவுள்ளன.[4]
அரசியல்
இந்த மாவட்டம் மிசோரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]
சான்றுகள்
இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads